சோழர் வரலாறு
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
சோழர் வரலாறு
மா. இராசமாணிக்கனார் (1907-1967)
இலக்கியம், சமயம், வரலாறு. கோயில்கலைகள், கல்வெட்டு இவற்றில் ஆழ்ந்த புலமையுடையவர். ஆய்வு நெறிமுறையிலும், அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளை விதைத்தவர். சாதி. சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கத் தம் எழுத்தாலும் பேச்சாலும் பாடு பட்டவர். மாந்த நேயமும். மொழி, நாடு இவற்றின்பால் தளராப் பற்றும் கொண்டு உழைத்து உயருமாறு இளைய தலைமுறையை ஆற்றுப்படுத்தியவர். இவருடைய 'பல்லவர் வரலாறு’, 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி', 'தமிழ் மொழி இலக்கிய வரலாறு', பெரியபுராண ஆராய்ச்சி', 'சைவ சமய வளர்ச்சி' முதலிய நூல்கள் காலம் கடந்து நிற்கும் தகைமையன. எளிமையும் அடையாளங்கள்.
இனிமையும் உண்மையும் உழைப்புமே இவரது
சோழர் வரலாறு - Product Reviews
No reviews available