சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக்குவியுங்கள்
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக்குவியுங்கள்
சுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் நெப்போலியன் ஹில்லின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த புத்தகம்
நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 25,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.
இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும்விட் அதிசுமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதாரமான நூல் இதுதான்.
கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு சேர்க்கின்றன. வலு
1883ம் ஆண்டு மிக வறிய குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் ஹில், இப்புத்தகத்தில் தான் பரிந்துரைத்துள்ள கொள்கைகளைத் தன் சொந்த வாழ்விலும் பயன்படுத்திப் பெரும் செல்வந்தரானவர். பல கோடீஸ்வரர்களை உருவாக்கியவர். நான்கு அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். எண்ணற்றத் தொழிலதிபர்களுக்கு அறிவுரையாளராகவும் விளங்கியவர். 1970ல் அவர் இறக்கும் முன்பாக அவர் நிறுவிய நெப்போலியன் ஹில் அறக்கட்டளை இவ்வுலகை இன்னும் மேம்பாடான உலகாக மாற்ற வேண்டும் என்ற சீரிய லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறது.
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக்குவியுங்கள் - Product Reviews
No reviews available