பெண்மொழி இயங்கியல்
Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
பெண்மொழி இயங்கியல்
பெண்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதற்கும் சகல ஆண்களும் தங்களுக்குள் அய்க்கியத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் என்றொரு வாக்கியம் வருகிறது இதனைக் கேள்விக்குட்பட்டதும் கலகக் குரலாகத்தான் இந்தப் "பெண் மொழி" உருவாக்கப்பட்டுள்ளது சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை மிக நேர்த்தியாக பெண் உடலரசியல்/பெண்மொழி ஆய்வுக்குட்பட்டிருக்கிறது பெண் உடல் தீட்டானது பெண் தீட்டானவள் என்ற இந்து மதக் கற்பிதத்தை இரண்டு பெண் கவிஞர்கள் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர் பெண்ணின் உடலனுபவத்தை கலைத்து போடுவது பெண் மொழி என்ற புரிதல் தொடர்கிறது உடலனுபவக் கலைப்போடு மனதைப் பகுத்தறிவோடு கலைக்க வேண்டிய தேவையையும் பெண் மொழி முன்வைக்க வேண்டும்
பெண்மொழி இயங்கியல் - Product Reviews
No reviews available