படிக்க ஜெயிக்க 100 எளிய வழிகள்
Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
படிக்க ஜெயிக்க 100 எளிய வழிகள்
பள்ளிப் பாடமும் வீட்டுப் பாடமும் ஜாலியாகப் படிக்கலாம் மார்க் வாங்குவர் சுலபம் பரீட்சைக்கு பயப்படாதீங்க...! எப்படி படிப்பது என்று தெரியாமலே பலா எல்லாவற்றையும் மாங்கு மாங்கென்று மனப்பாடம் செய்து தேர்வு எழுத உட்கார்ந்ததும் மறந்து. மார்க்கில் குறைந்து மன அழுத்தம் கொள்கிறார்கள். இது நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிற விஷயம். இப்படி அல்லாமல் எளிதாகப் படித்து ஜெயிப்பதற்கான 100 வழிகளை கொண்டிருக்கிறது இந்நூல்
படிக்க ஜெயிக்க 100 எளிய வழிகள் - Product Reviews
No reviews available