ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
பேட்டையும் அத்துமே தொல்குடியின் கட்டுக் குமுகாயத்தின் யாய் அமைத்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வார்ந்தெழுந்தன.
இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய் பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகலே மென்னன் யாத்ரிகாவின் ஊக்காரி ஒருத்தியின் காதல்" வெளிவந்திருக்கிறது. இத்திணைகளில் வாழும் குடிகளில் கனவும் காமமும் பெருக்கெடுத்தோடும் ஒவ்வொரு கவியிலும் கொலையும் தற்கொலையும் தலைவி தலைவன் என்னும் தன்னிலைகளுக்குள் கருவிலிருந்து மரணம் வரை உடன் நிழலாகப் பிள் தொடர்கின்றது.
அறுபத்தைந்து அத்தியாயங்களாக எழுதப்படவேண்டிய காமமும் வாதையும் வலியும் அனுபத்தைந்து பாக்களாக எழுதப்பட்டுள்ள நூமையும் சாண்டையும் விந்தும் கமழும் இப்பனுவகின் புழக்க நெடிக்குள், கொலைச் சுரக்கும் குருதியின் கவிச்சையைத் தவிர்த்து தொகுக்கப்பட்ட சங்க அகப்பாடல் பனுவல்களில் விடுபட்ட பக்கங்களை எழுதிச் சேர்ந்திருக்கிறார் மௌனன யாத்ரிகா. ஒரே அயர்வில் இப்பனுவலை வாசித்து முடிந்ததும், அணங்கின் அல்குல் வாடையே தமிழ்ப் பாவியத்தின் உள்ளடக்கம் என்று எனக்காக முதல் வரியை எழுதத் தொடங்குகிறேன்.
-ரமேஷ் பிரேதன்
ஊர்க்காரி ஒருத்தியின் காதல் - Product Reviews
No reviews available