உணவுப் பண்பாடு
Price:
115.00
To order this product by phone : 73 73 73 77 42
உணவுப் பண்பாடு
சங்க காலத்தில் நெல்லும் உப்பும் சம விலையில் இருந்தன். கள், ஊன் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன். எள்,நெல்,தானியங்களும், நல்லெண்ணைய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தப்பட்டன. இட்லி,இடியாப்பம், அப்பம் போன்றவற்றை செய்யப்பட்டன.கீரை வகைகளும் பயன்பாட்டில் இருந்தன். வேளைக்கீரை ஏழைகளின் உணவாக இருந்தது. வேதகாலத்தில் அசைவ உணவு சாப்பிட்டனர். 250 விலங்குகளில் 50 விலங்குகள் பலி கொடுக்கப்பட்டன. பசுவைக் கொன்று தின்றனர்.
உணவுப் பண்பாடு - Product Reviews
No reviews available