குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
எந்தவொரு குழ்விலும் சிறப்பாகச் செயல்ப தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியம் பல் er பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் அவரது விரிவான விளக்கங்களும் புளிய ங்களும்யமாகப் புரிந்து கொள்ளக் கட்டியவை குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அலை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
அழவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெற்றிகளை ஈட்டித்தரவயல் பண்புதவன்களில் சில:
தெளிந்த நோக்குடன் இயங்குதல் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு தோக்கியே இருத்தல்
அரவணைத்துச் செல்லுதல்; பிறகுடைய தவனில் கருத்தான்றிச் செயல்படுதல்.இத்தகையப் பண்புதவன்கள் குழு உறுப்பினர்கள் மீதும் குழுவின் வெற்றியீதும் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மேக்ஸ்வெல் இங்கு சித்தரித்துக் காட்டுகிறார். குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமைமிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
* தன்னலமின்றிச் செயலாற்றுதல் குழுவின் நலனுக்காக எந்த
வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல்
தளராத உறுதியுடன் இருத்தல் பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல்
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் - Product Reviews
No reviews available