கருங்குயில் குன்றத்துக் கொலை

Price:
275.00
To order this product by phone : 73 73 73 77 42
கருங்குயில் குன்றத்துக் கொலை
டி.எஸ்.துரைசாமி அவர்கள் எழுதியது.டி.எஸ்.துரைசாமி அவர்களின் இந்நாவல் இருவகையில் முக்கியமானது என்று சுருக்கமாகச் கொல்லலாம்.ஒன்று இன்றைய வாசகனுக்கும் குன்றாத வாசிப்பின்பம் அளிக்கும் ஒரு மர்மநாவல் இது.இதன் வளமான நடையும் நுண்ணிய விவரணைகளும் சலிப்பில்லாமல் வாசிக்கச் செய்கின்றன.இல்ககிய மாணவனுக்கு நம் புனைகதை ஏறிவந்த படிகளைக் காட்டும் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆவணம்.