இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 3 )
விஞ்ஞானமானது மனிதனைச் சுற்றியுள்ள வெளியுலக விஷயங்களால் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மட்டுமே முயற்ச்சிக்கிறது வெளியுலக விஷயங்களால் பிரச்சனை இல்லை என்றாகி விட்டால் மனிதனால் அமைதியாக இருக்க முடியும் என்று விஞ்ஞானம் நினைக்கிறது வெளியுலக பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் ஆனால் மனிதன் அமைதியாக இருக்க முடியாது சில பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் அதன் பின் வேறு சில பிரச்சனைகளை உருவாக்கிக் விடுவான் பிரச்சனைகளை உருவாக்குபவன் மனிதன் தான் நீங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம் அப்போது பிரச்சனைகள் மாறித்தான் போகுமே தவிர வேறு ஏதாவது பிரச்னை இருந்தே தீரும் நீங்கள் நல்ல ஆரோக்யத்தை நல்ல மருந்துகளை கண்டுபிடிக்கலாம் அப்போதும் சில பிரச்சனைகள் மாறி வேறு சில பிரச்சினைகள் இருந்தே தீரும்...
இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை ( பாகம் 3 ) - Product Reviews
No reviews available