இந்திய அஞ்சல் வரலாறு

0 reviews  

Author: க.இராமச்சந்திரன்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்திய அஞ்சல் வரலாறு

.

சு.பிராமச்சந்திரன்

நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தும்பலம் மத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்த இராமச்சந்திரன் காவிரிக்கரைநகர் முசிறியில் தன் பட்டப்படிபபை வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றபின், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளங்கலை கூடம் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டம் (ML)பெற்றர்.

சைஇல் இந்திய அஞ்சல் சேவையில் அடியெடுத்து வைத்தார். நாட்டின் பகுதிகளில் அஞ்சல்துறையின் பல்வேறு பதவிகளை வகித்தார். அஞ்சல் பணி இயக்குநராக வடகிழக்கு வட்டத்தில் உள்ள மணிப்பூர், நாகாலாந்திலும், மண்டல இயக்குநராக சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரத்திலும் பணியாற்றினார். தமிழக முதன்மை அஞ்சல்துறைத் தலைவரின் நிதி ஆலோசகராகவும் பணிபுரிந்தார். மேலும், சிறிது காலம் ராணுவத்தில் மேஜர் பதவி வகித்தார்.

இவர் 1989ஆம் ஆண்டு மாலத் தீவில் நடைபெற்ற 'சார்க் (SAARC) மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். மேலும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஆசியா-பசிபிக் அஞ்சல் பயிற்சி மையத்தில் மெயில் சர்க்குலேஷன் பிரிவில் 1992இல் பயிற்சி பெற்றார்.

இந்திய அறிவியல் கண்காணிப்பு அமைப்பு, சென்னை (Indian Science Monitor, Chennai), 2010ஆம் ஆண்டின் தலைசிறந்த புத்தாக்க நடவடிக்கை'க்கான. டாக்டர் B.R.அம்பேத்கர் விருது' இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாடு வரலாற்றுக் குழுவில் இவர் நிரந்தர உறுப்பினர். மேலும் சென்னை புத்தக மன்றத்திலும்/Book Club of Chennai) உறுப்பினராக உள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகம், 'தமிழ்நாடு அஞ்சலகத்தின் தோற்றம், வளர்ச்சி. விரிவாக்கம் குறித்த அவரின் ஆய்வுக்காக 2007இல் பிஹெச்.டி. (முனைவர் பட்டம் வழங்கியது. அந்த ஆய்வில் விளைந்ததே இந்நூல், இந்த வகையில் இதுவே முதல் நூல். வருங்கால சந்ததிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இது நின்று நிலைக்கும் என்பது நிச்சயம்

இந்திய அஞ்சல் வரலாறு - Product Reviews


No reviews available