இடஒதுக்கீட்டின் மூலவரலாறு
இடஒதுக்கீட்டின் மூலவரலாறு
கொத சன்னஅம்பேக்கரிசம் மற்றும் மார்க்சியம் அடிப்படையில் இயங்கிவரும் ஒரு கருத்தியலாளர் மற்றும் எழுத்தாளர் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியும் தொகுத்தும் இருக்கிறார் தொண்ணூழகளின் இறுதியிருந்து தவித் கருத்தாடல்கள் குறித்த விவாதங்களை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் இவர் தலது கருத்தியல் பங்களிப்பை இயக்கப்போக்கிலூடாகவே வடிவமைத்துக் கொண்டதுடன் தொடர்ந்து இயக்கப் பணிகளில் பயணித்து வருபவர் சங்கம் அம்பேத்கர் மற்றும் தவித் வரலாற்று ஆனை பாதுகாப்பு மையத்தினை 1996ல் நிறுவினார். 1900ல் தலித் மாணவ மாணவியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியர் கூட்டமைப்பு (AKM 2000ல் தவித எழுத்தளார்கள் மற்றும் அலைஞர் பேரவை நிறுவன உறுப்பினராகவும், அதன் பொருளாளராகவும் இருந்ததுடன் தனித் நிலவுரிமை இயக்கத்தின் செயலாளராவும் செயல்பட்டார். 2005ல் பொத்த இனையோர் கழகத்தினை உருவாக்கினார். 2012ல் அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கதினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். 2019ல் தவித் உரையாடல் அலையினை தொடங்கி விவாதங்களை உருவாக்கி வருகிறார். 2008 முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராகவும் 2015 முதல் அதன் துணைப் பொதுச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறார்.
இடஒதுக்கீட்டின் மூல வரலாறு நூல் குறிப்பு - நவீன இந்திய வரலாற்றினை மாற்றியவைத்த மிக முக்கியமான கோட்பாடு இடஒதுக்கீடு என்கிற சுருத்தாக்கமாகும். சமூக நீதி கோட்பாடு என்று அதற்கு தற்காலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தக் கோட்பாடு உருவாக்கிய புரட்சிகர மாற்றங்க இந்திய சமூக அமைப்பினை மாற்றியமைக்க உதவியதுடன் இன்றும் உயிர்ப்புள்ள கருத்தாக்கமாகவும் தொடந்து நிலவி வருகிறது. அதன் தொடர் நவீனத் தன்மையின் காரணமாக அந்த கோட் பாட்டினை உருவாக்கியது யார் என்பதை அறிவதை விட அந்தக் -கோட்பாட்டினை உருவாக்கியது தான் தாள் என்னும் தொடர் போக்கு பெரும். போட்டியாகவே இருந்து வருகிறது. இந்தப் போட்டியிலிருந்து விலகி, இட ஒதுக்கீடு என்னும் கோட்பாட்டின் மூல வடிவத்தை இந்தியாவிற்கும் குறிப்பாக தென்னிந்தியாவிற்கும் வழங்கியது என்பதை விளக்கும் விதமாக விடை தேடும் ஆய்வு நூல் இது.
இடஒதுக்கீட்டின் மூலவரலாறு - Product Reviews
No reviews available