திராவிட அரசியல் வரலாறு : காமராஜர் காலம் முதல் அண்ணாதுரை வரை (பாகம்-1)
திராவிட அரசியல் வரலாறு : காமராஜர் காலம் முதல் அண்ணாதுரை வரை (பாகம்-1)
திராவிட அரசியல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன்றைய தமிழ்நாட்டின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் இந்த திராவிடக் கட்சிகளின் அரசியலே காரணம். திராவிடக் கட்சிகளின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்வது, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஒப்பானது.
காமராஜரின் காலத்திலேயே திராவிடக் கட்சிகளின் அரசியல் தீவிரமாகத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் காமராஜர் மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியும் அண்ணாதுரை மற்றும் திமுகவின் எழுச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. பின்பு கருணாநிதியால் இந்த அரசியல் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
காமராஜர் காலம் தொடங்கி, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி காலம் வரையிலான திராவிட அரசியல் வரலாற்றை எவ்விதச் சார்பும் எடுக்காமல் உள்ளது உள்ளபடி இந்தப் பாகத்தில் எழுதி இருக்கிறார் ஜோதிஜி. பொய்ப் பூச்சுகளும் பாசாங்கும் இல்லாத நேரடியான மொழியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.
திராவிட அரசியல் வரலாறு : காமராஜர் காலம் முதல் அண்ணாதுரை வரை (பாகம்-1) - Product Reviews
No reviews available