கம்யூட்டர் கண்கள்
கம்யூட்டர் கண்கள்
ஆஞர்தாஸ்.
"அறிஞர் அன்னா கானஞர் கருணாநிதி இவர்களுக்குப் பிறகு எனக்குப் (பிடித்த நன்ல) நல்ல செளங்கள்ள எழுதியவர் என் அருமைத் நம்பி ஆரூர்தாஸ்தான் 1958-இல் என் நண்டர் ஜெமினிகணேசன் ஆகுதாசை மனக்கு அறிமுகப்படுத்தினார் அந்த தொடர்ந்து இயர் எனக்கு முதன்முவசனம் எழுதிய 'பாசமலர்', நான் மறக்க முடியாதபடம் எனக்கு அதிகப் படங்களுக்கு எழுதி, சாதனை புரிந்தவர் ஆரூர்தாஸ் ஒருவர்தான் எழுதுவதோடு அல்லாமல் படப்பிடிப்பில் இவர் நடிகர்களுக்கு வானம் சொல்லிக் கொடுப்பதில் திறமை வாய்ந்தவர். இந்த யாளனுக்கு இவர் சோளப்பொரி போட்டதில்லை. இந்தக் சிங்கத்திற்கு இவர் என்றைக்கும் அழுகிய மாமிசந்தை வீசியதில்லை கடமையில கண்ணும் கருத்தும் காலந்தாழ்த்தாமையும் கடுமையான உழைப்பும் காரணமாகத்தான். இவர் ஏறத்தாழ 500 படங்களுக்கு லேன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இதுவரையில் வேறு எந்தத் திரைப்பட எழுத்தாளரும் பெறாத `சாதனை நாயகள்' பட்டத்தைப் பெறுகிறார். நாள் எப்பொழுதுமே ஆகுரான் என்று அன்புடன் அழைக்கும் தம்பி ஆரூர்தாஸ் ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேருமறிப் பல்லாண்டுப் பல்லாண்டு வாழ வேண்டும் எ (தாயை மன்றாடி வாழ்த்துகின்றேன்."
* நடிகர் திலகம் சிவாஜிகணேசன்,
கம்யூட்டர் கண்கள் - Product Reviews
No reviews available