பூலோக ரகஸியம் (எ) மதிமோசக் களஞ்சியம் (எ) ஜாக்கிரதை..! ஏமாறாதீர்கள்..!
Author: பெ.சூ.பாலராஜன்&தூசி.ராஜயோபாலன் பூபதி
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
பூலோக ரகஸியம் (எ) மதிமோசக் களஞ்சியம் (எ) ஜாக்கிரதை..! ஏமாறாதீர்கள்..!
ஜாக்கிரதை!! மொறாதீர்கள்...
இந்தப் புற்றமற்றை எடுத்துப் புரட்டிய போது நான் அதிரிந்து போனேன். ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் அதாவது, 1920-ல் முறம் பறிப்பு எண்ட புற்றமம் இது.
உலகில் எத்தனை விறமான ஐமாற்றுக்கள். மோசடிகள் இருக்கின்றனவோ அவை அற்றனையும் கறை சொல்வறு போல பட்டியலிட்டிருக்கிறார்கள் பாலலவி பெ. ௩ பாலராஜன். தூரி. ராஜகோபாலன் பூபதி, அதுவும் எப்போது? ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், இப்போதும் இதில் மாணப்படும் பெரும்பாலான மோசடிகளும், நமாற்றுக்களும் நமது சமூகற்றில் தங்கு
றடையில்லாமல் தொடர்பின்றன என்பதுதான் யோரிக்க வைக்கிறது.
முதலாவது பகுதியில் 14! மோசடிகளைப் படித்து வயிறு குலுங்கச் சிரிற்றுவிட்டு அடுத்த பகுதிக்கு வந்றால், அடுற்றாற் போல இருக்கின்றன மேலும் 107 மோசடிகள்.
"சிரித்துச் சிரித்து வயிறு வலித்தது' என்பது மிகைப்படுத்தப்படும் சொல்லாடல் என்று யாராவது நினைற்றால், இந்தப் புத்தகற்றைப் படிற்றால் அது திகம்ரான் என்று உணர முடியும். காளல் நுறையினர். புணைவு எழுத்தாளர்கள், திரைப்படங்களுக்கு நமைச்சுவை பகுறி எழுதுபவர்கள் இந்தப் புத்தகற்றின் மூலம் எப்படியெல்லாம் மறிமோகம் செய்து மோசடியாளர்கள் பிழைக்கிறார்கள் என்கிற பூலோக ரகஸியத்தைத் தெரிந்து
கொள்ளலாம்.
100 ஆண்டுகள் கடந்தும் இதில் காணப்படும் 248 மோசடிகளில் குறைந்தது 150 மோசடிகள் தொடர்கின்றன என்றால் என்னப் பொருள்?
பரவலாகக் கல்வியறிவு ஏற்பட்டும்கூட சமுதாயம் மாறவில்லை என்பதைத்தானே அவை உணர்த்துகின்றன!
பூலோக ரகஸியம் (எ) மதிமோசக் களஞ்சியம் (எ) ஜாக்கிரதை..! ஏமாறாதீர்கள்..! - Product Reviews
No reviews available