அறுசுவை சமையல் (சமையலும் ஆரோக்கியமும் சைவம் மற்றும் அசைவம்)
அறுசுவை சமையல் (சமையலும் ஆரோக்கியமும் சைவம் மற்றும் அசைவம்)
.
திருமதி விஜயா சொக்கலிங்கம் அவர்கள் 4:10^ - திருவாளர். T.M. சின்னையாபிள்ளை அவர்களுக்கும் திருமதி நாகலட்சமி அம்மையாருக்கும். சேலத்தில் எட்டுக் குழந்தைகளில் ஏழாவதாகப் பிறத்தவர். 8-9-1960ல் இவருக்கும். திரு. சொ.பொ. சொக்கலிங்கம் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆணும். இரண்டு பெண்களும், ஒரு மருமகளும், இரு மருமகள்களும், ஏழு பேரக் குழந்தைகளும் உள்ளளர்.
வெறும் சமையலோடு இல்லாது ஆரோக்கியத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த நூல்.
இந்தோளேஷியாவில் இந்திய தூதரகத்தில் இந்திய சமையல் கலைக்காக நடத்தப்பட்ட ஒரு அறிமுக சமையல் விளக்க விழாவில் முக்கியப் பங்கேற்றவர். இந்தோனேஷியாவின் தலைசிறந்த "கார்த்தினி" என்ற பத்திரிகை 23-10-1983ல் இந்த சமையல் விளக்க விழாவை ஒரு தனி Supplement ஆகி வெகு அழகான புகைப்படங்களுடன் வெளியிட்டு இருந்தது.
தன் கணவரின் வங்கிப்பணி நிமித்தமாகத் தமிழகத்திலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசித்துப் பழகி, பல தரப்பட்ட சமையல் முறைகளைக் கற்றுச் சமைத்து விருந்தோம்பல் செய்வதற்குரிய பெரிய பாக்கியத்தைப் பெற்றவர்
அறுசுவை சமையல் (சமையலும் ஆரோக்கியமும் சைவம் மற்றும் அசைவம்) - Product Reviews
No reviews available