ஆலவாய்
ஆலவாய்
ஆலவாய் என்ற மதுரையும் தமிழும் ஒன்றாகவே பிறந்து வளர்ந்தவை. இவற்றின் மூலத்தை தெரிந்து கொள்வது மிகமிக கடினமானதாகும். தவிரவும் தமிழ்நாட்டின் பண'னாட்ட தலைநகர் மதுரையாக கருதப்படுகிறது. சங்ககால இலக்கியத்தில் மதுரையைப் பற்றி சிறப்பாக கூறுவது. மதுரைக்காஞ்சியும், திருமுருகாற்றுப்படையும் காப்பியங்களுள் சிரப்பதிகாரமுமாகும். இவற்றினின்றும் மதுலை மற்றும் அடுத்துள்ள பல ஊர்களிருக்கும் கல்வெட்டுகளிளும் (ஆனைமலை, திருவாதவூர், திருமோகூர், திருப்பரங்குன்றம், மாங்குளம்) உலகத்திலேயே அதிக ளாலம் ஆன்ட பான்டிய வம்சத்தினர் காலதடதை சரியாக கணித்து கூற முடிகிறது.
மதுரை பெருங்கோயில் அல்லவா ஆலவாயின் அழகு! அக்கோவிலைப்பற்றியும் மற்றும் பிற கோயில்களை பற்றியும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
சிறப்புமிகு ஆலவாயைப்பற்றிய நூல்கள் ஏற்கனவே பல ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். ஆயினும் இந்ந நூலின் நோக்கம் சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் விவரங்களை அளிப்பதாகும்.
ஆலவாய் - Product Reviews
No reviews available