26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்
26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்
1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை ,இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்னும் இன்னும் கட்டுப் பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத் திலிருந்து, 1901 தொடர் குண்டு வெடிப்புகள். 2002 குஜராத் இனப் படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரந்த காடாக உள்ளது இந்தியா.
தாக்குதல், அதற்கான எதிர் தாக்குதல் என்ற முடிவற்ற ஆழற்சி பழிவாங்கும் மனோபாவத்தை அதிகப்படுத்தி யுள்ளது. இந்து பயங்கரவாதந்தின் மையம் இதுதான். அந்நிறுவனங்கள். வெளிப்படையாகவே அடால்ப் ஹிட்லரை புகழ்பவையாகவும், இஸ்லாமியர்களால் செய்யப்பட்ட வரலாற்றுப் பிழைகளின் மீதான வெறுப்பை வளர்ப்பவையாகவும் உள்ளன. இந்த ஹிட்லர் பற்றாளர்கள் இஸ்ரேலைப் பூஜிப்பவர்களாகவும், அவர்களது நண்பர் களாகவும் இருக்கின்றனர்.
அண்மையில் நடந்த இது போன்ற தாக்குநல்களில் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கண் முன்னாலேயே கொலை செய்யப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டதன் காரணமாக, பல இளைஞர்கள் பெரும் வெறுப்புணர்வுக்கும் விரோத மனோ பாவத்திற்கும் ஆட்பட்டனர். இந்த இளைஞர்கள் தான் பெரும்பாலான இஸ்லாமிய தீவிரவாத குழுக்களில் தஞ்சமடைந்துள்ளனர். கிறிஸ்து வர்களும் இந்த இந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை பழிவாங்கும் முகமாசு போராட்டங்கள் செய்யப் படவில்லை. தலித்துகள் நூற்றாண்டு காலமாக அழுத்தி வைக்கப் பட்டிருந்தும் கூட சிறிய அளவில் சாதியத்திற்கு எதிராக நக்சலைட்டு களால் ஆயுத போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் தலித்துகள் வன்செயல்களால் பதில் அளிக்கவில்லை.
26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் - Product Reviews
No reviews available