100 வயது வாழ! (சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்)
Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
100 வயது வாழ! (சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்)
**அளவுக்கதிகமான ஓய்வு எடுக்காத உடல் உழைப்பு, அளவுக்கதிகமான உடலுறவு, தேவையில்லாத சிந்தனைகள் இவற்றிலிருந்தும் ஒருவர் மீண்டுவர வேண்டும். இல்லையேல், இவையே ஆளைக் கொன்றுவிடும்.
**நீண்ட நாள் வாழவும், நோய் குணமான பின்னர் சாதாரண ஆரோக்கிய நிலைக்கு வரவும் ‘உயிரூட்டி’யாகப் பயன்படக்கூடிய முறையை சித்த மருத்துவத்தில் கற்பம் என்பார்கள். ‘காயம்’ என்பது உடல். இந்த உடலைக் காப்பதால், அதற்கு காயகற்பம் என்றுபெயர்.
**நாம் சாதாரணமாக மூச்சை விடும்போது பன்னிரண்டு அங்குலம்
நீளமுள்ள மூச்சு வெளியில் போகின்றது. திரும்பவும் எட்டு அங்குலம் மூச்சுதான் உள்ளே செல்கிறது. நாலு அங்குலம் மூச்சு விரயம் ஆகிறது.
சாப்பிடும்போது பதினெட்டு அங்குல மூச்சும், நடக்கும்போது
24 அங்குல மூச்சும், ஓடும்போது 40 அங்குல மூச்சும்
வெளியேறுகிறது. சிற்றின்பம் துய்க்கும்போதும் தூங்கும்போதும் முறையே 50, 60 அங்குல மூச்சு வெளியேறுகிறது. ஆனால், எந்நிலையிலும் திரும்பவும் உள்ளே செல்லும் மூச்சின் அளவு மட்டும் எட்டு அங்குலம்தான். இதனால்தான் ஒரு மனிதனின் ஆயுள் சிறுகச் சிறுக குறைந்துகொண்டு வருகிறது.
100 வயது வாழ! (சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்) - Product Reviews
No reviews available